கௌசல்யா முத்துவேல்
Well-known member
இனி அவங்களை எல்லம் என்ன செய்ய போறீங்களோ!!???... நினைக்கவே கஷ்டமா இருக்கு!!..
ஆமா ம்மா, நன்றிநவ்யா பழசு ஞாபகம் வரப்போகுதா?. அமலேந்தி சொல்லாமல் விட்டதால் பிரச்சினை ஆரம்பம் அங்கே.
இன்னும் இருக்கு ஆனா நான் ஏதும் செய்ய மாட்டேன், நன்றி க்காஇனி அவங்களை எல்லம் என்ன செய்ய போறீங்களோ!!???... நினைக்கவே கஷ்டமா இருக்கு!!..
ஆரம்பத்தில் இருந்து நீங்க கொடுத்த சப்போர்ட்டுக்கு என்னோட மனம் கனிந்த நன்றிகள் க்காபரிதி அம்மாவும், தீகனும் இவ்வளவு ஈசியா தண்டனையை அனுபவிச்சுருக்க வேணாம்!!... இதழா, ஆழினி பாவம்!!.. ஆனால் அவங்க வலிக்கான நியாயம் இன்னும் நல்லா இருந்திருக்கலாம்னு தோனுது!!... கடைசி வரைக்கும் மாமாவை பத்தி பரிதி புரிஞ்சுக்கவே இல்லை!!... Feels like the story is still incomplete!!... ஆழினி தான் சந்தோஷமா இல்லை, ஆத்யா சந்தோஷத்தையாவது காமிச்சுருக்கலாம்!!... but still உங்க எழுத்து நடை, காட்சியமைப்புகள் எல்லாமே வேற லெவல்!!... லாஸ்ட் 2 எபி தான் கொஞ்சம் கம்மியா இருக்கோன்னு தோனுனது!!... பட் கதை ரொம்ப பிடிச்சது!!... இதழா, பரிதி, ஆழினி, அழலேந்தி, அவங்க நண்பர்கள் எல்லாரையும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!...
வாழ்த்துகள்!!..
It's my pleasureஆரம்பத்தில் இருந்து நீங்க கொடுத்த சப்போர்ட்டுக்கு என்னோட மனம் கனிந்த நன்றிகள் க்காwrd count prblm
last 2-3 epi's matum konjam thappitu nu enake terithu... hurry burry la ezhuthinathu
ellathayum cover pananum nenechen mudinja alavu cover panniten. so, neenga feel pannurathu ennanu enaku puriyuthu
once again tq so much for your overwhelming and constant sprt!!
![]()
tq kaNnk28
வெந்தழல் நயனங்கள்
உதய் கிரண் ஹிப்னோதெரபிஸ்ட் டாக்டர், ஆத்யா தொல்லியல் ஆராய்ச்சியாளர். அவளுக்கு ஒரு சிலையை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் தோன்ற, இவனுக்கு அடிக்கடி வரும் புரியாத கனவு என துவங்குகிறது கதை. அக்னி ருத்ரன், கவியன் என ஒருபக்கம், நவ்யா, அவிரா மறுபக்கம். இவர்களை சுற்றி தான் முன் ஜென்மும் நிகழ் காலமும் கதையில் நகர்கிறது.
உதய் கிரண்(பரிதி) நவ்யா(இதழா), அக்னி(அமலேந்தி) ஆத்யா(ஆழி), ஆழி, இதழாவும் அக்கா தங்கை, முன் ஜென்மத்துல மதிலை நாட்டு சாபத்தோட பிரிஞ்சு இந்த ஜென்மத்துல கல்யாணத்துல இணையிறது தான் கதை, பெண் சாபத்த வாங்குற அமலேந்தி இந்த ஜென்மத்துல அத எப்டி நீக்கி ஆத்யாவ சேருறான். உதய் பழைய ஞாபகத்த மீட்டெடுத்து எப்படி நவ்யாவோட சேருறான்றது க்ளைமாக்ஸ்.
எங்கம்மா பிடிச்சீங்க இதழாது, நுதழாது, அமலேந்தின்னு...
நன்றி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே