மாலையிட்ட பந்தம் விமர்சனம் குடும்பம், பாசம், காதல் கலந்த ஒரு ஒரு அழகான குடும்ப கதை. சத்தியமூர்த்தி வாஞ்சிநாதன் இருவருக்கும் அப்பா அம்மா இல்லை வாஞ்சிநாதன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டு கல்யாணம் ஏற்பாடு எல்லாம் செய்து ஒழிக்க தாலி கட்டும் நேரத்தில் கல்யாண பொண்ணு காணாமல் போய்விட...
www.narumugainovels.com