#நிலாகாலம்_குறுநாவல்_போட்டி_02
#சாராவின்_ஜீபூம்பா
#மாயாஜால_ஜீபூம்பாவும்_சுட்டி_சாராவும்
 
ஹாய் செல்லம்
 
இதோ நான் வந்துட்டேன்

 நம்ம சுட்டி சாராவையும் ஜீபூம்பாவையும் கூட்டிக் கொண்டு வந்துட்டேன்
 
சாராவின் ஜீபூம்பா கதையின் 5ஆம் எபிசோட் போட்டாச்சு
 
படிச்சு பார்த்து எப்படின்னு சொல்லிபுட்டுப் போங்க செல்லங்களா

 
#ஜீபூம்பா_05
	
	
		
			
			
				
				சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
				
					
						
					
					narumugainovels.com
				
			 
		 
	 
அப்றம்..
Let's spell
Jee..boom..baa

