பார்த்தவி -04   மறுநாள் காலைப்பொழுது அழகாக புலரவே, தனதறையில் உறங்கிக்கொண்டிருந்த மிதிலாவோ  உறக்கம் களைந்து கண்விழித்துப்பார்க்க,  மணி சரியாக ஏழு என்று காட்டியது..! அப்போதுதான் மணியானதை உணர்ந்த மிதிலாவோ, எழுந்தமர்ந்து நேற்றையதினம் தான் வெளியில் சென்றபோது நிகழ்ந்த அனைத்தையும்  யோசித்தபடி...
				
					
						
					
					www.narumugainovels.com